இது எனது தமிழ் கவிதைகள்
தமிழ்
ஈழம்
எங்கள்
தாகம்தான்...
என்ன செய்ய....?
நாங்கள்
தாய் தமிழ்நாட்டில்
வெறும்
சுவாசிக்கும்...
பிணங்கள்
போல
கிடகுறோம்...
என்ன ....?
Post a Comment
No comments:
Post a Comment